Sunday, 1 September 2024

Model PF = 02.09.2024

 

இன்னிக்கு (02.09.2024) நம்ம " OK Model Monthly SIP " Portfolio 3-வது ஆண்டுல கால் எடுத்து வைக்கிது..  மகிழ்ச்சி... 😊

2 வருஷத்தின் XIRR 37%..

சிறப்பு 💐💐

அதை 40% மேல கொண்டு போகணும்... பாக்கலாம்.. 👍


இந்த Model PF-ஐ Follow செய்யும் OK Soldiers- க்கு வாழ்த்துக்கள்... 



2 comments:

  1. இப்படி போட்டு போட்டு நம்ம உசுப்பு ஏற்றி விடுங்க நாங்க நான் இப்பதான் முதல் படியில் இருக்கிறேன்

    ReplyDelete
  2. மகிழ்ச்சி

    ReplyDelete

As on 07.11.2024