Friday, 13 September 2024

TARGET 2035

என்னோட Target எப்பவும் கொஞ்சம் High-ஆ தான் இருக்கும்.. அதுக்காக அது Unrealistic Target-ஆ இருக்காது.. 


இது என் Networth Target. 


2020, 2021, 2022... My Target Achieved +100%.. 👍


2023-ல -10% Short.. So Achieved 90% Only.


இப்ப 2024-ல இப்ப வரை 94% Reach பண்ணியாச்சு.. இன்னும் 3 மாசம் இருக்கு... Lets Hope For the Best.. 👍


இது இப்டியே தொடரும் போது... 2035-ல 134C தொடும்ங்கறது தான் கணக்கு.. 


இது எப்படி சாத்தியம் என்று சிலருக்கு டவுட்டு வரலாம்.. 


அதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கு..


அவங்களுக்கு... 


1. Compounding- னா என்னானு புரியாம இருக்கலாம்.. 


2. இந்தியா ஒரு பொன் விளையற பூமின்னு தெரியாம இருக்கலாம்.. 


கேட்ச் மை பாயிண்ட்..!


#catchmypoint 



No comments:

Post a Comment

As on 07.11.2024